பேஸ்புக் சமுக வலைதளம் ரசிகர் பக்கத்திற்கான விட்ஜெட் டை ப்ளாக்கில் இன்னைதிருபீர்கள். ஆனால் தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் கூகிள் பிளஸ் follower விட்ஜெட் டை ப்ளாக்கில் இணைப்பது எப்படி என்று பார்போம்.
Step 1: முதலில் உங்களுடைய கூகிள் பிளஸ் பக்கத்தை திறந்துகொல்லுங்கள்.
Step 2: வலது புறம உள்ள செட்டிங்க்ஸ் பட்டன் னை கிளிக் செய்யவும். அதில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது வரும் பக்கத்தில் get the batch என்பதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்ததும் தனியாக புதிய விண்டோ வில் ஓபன் ஆகும்.
அல்லது இந்த லிங்க் கை கிளிக் செய்யவும். https://developers.google.com/+/plugins/badge/

Step 4: உங்களுக்கு தேவையான settings செய்து கொள்ளுங்கள் preview வலது பக்கத்தில் தோன்றும்.

Step 5: இப்பொழுது வலது பக்கத்தில் வரும் code முழுவதையும் copy செய்து கொள்ளுங்கள். copy செய்ததை உங்களுடைய ப்ளாக் கில் சென்று
Layout --> Add gadget--> Html/ java script என்பதை கிளிக் செய்து அங்கே code paste செய்து save செய்யவும். இப்பொழுது அது எந்த இடத்தில் தோன்ற வேண்டுமோ அங்கே நகர்த்தி save செய்யவும்.
********************************************************************
Tags: கூகிள் பிளஸ், கூகிள் பிளஸ் ரசிகர் பக்கம், கூகிள் பிளஸ் விட்ஜெட், ப்ளாக் டுடோரியல், ப்ளாக் டிப்ஸ்
நல்லது நண்பரே... பலருக்கும் உதவும்... நன்றி...
ReplyDelete