Tuesday, September 4, 2012

ஆட்ஃப்லை (Adfly) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?


நிறைய பதிவர்கள் தமிழ் இருந்தும் அவர்கள் சரியான வருமானம் இல்லாமல் கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு எளிய வழி தான் இந்த ஆட்ஃப்லை (Adfly) தளம்.

இந்த தளம் தமிழ் தளத்தையும் ஆதரிக்கும். இது Shrink Url முறையை பயன்படுத்தி செயல்படுகிறது. ஆனால் இந்தியர்கள் பார்க்கும பக்கங்களுக்கு மிக குறைவான வருமானமே வரும். 1000 பக்க பார்வையாளர்களுக்கு $5 என்ற அளவுக்கு தான் வரும்.

இதில் உள்ள website Entry script மூலம் ஒரே ஒரு முறை கோடிங் இணைத்தால் போதும் உங்களுடைய பார்வையாளர்களை பொருத்து உங்களுடைய வருமானம் உங்களுடைய அகௌன்ட் கு வந்துவிடும் மாதம் முதல் தேதி உங்களுக்கு பணத்தை அனுப்பி விடுவார்கள்.

ஆனால் உங்களுடைய வருமானம் குறைந்த பட்சம் $5 என்ற அளவுக்கு இருக்க வேண்டும். உங்களுடைய பணத்தை பெற உங்களுக்கு ஒரு paypal மற்றும் bank account தேவைப்படும்.

இது எப்படி செயல்படும்?
உங்களுடைய வலை பூவில் ஒரு லிங்க் கை கிளிக் செய்யும் பொழுது அது வேறு ஒரு பக்கத்திற்கு செல்லும் 5 நொடிகள் முடிந்ததும் skip add என்பதை கிளிக் செய்ததும் நமக்கு தேவையான பக்கம் வந்துவிடும்.

இதன் மூலம் நாம் நமக்கு பிடித்த லிங்க் கலை ஆட்ஃப்லை (Adfly) வெப்சைட் டில் shrink செய்து அதை facebook, twitter, any other internet source மற்ற சமுக வலைதளம் களில் பக்ர்ந்தும் அதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும்.

நீங்களும் ஆட்ஃப்லை (Adfly) மூலம் பணம் சம்பாதிக்க ஆசையா கீழே உள்ள இமேஜ் ஜெய் கிளிக் செய்து கணக்கை தொடங்குங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...