Wednesday, August 29, 2012

அட்சென்ஸ்ஸில் உங்களுடைய ப்ளாக் RPM ஐ அதிகரிப்பது எப்படி?


இந்த பதிவு எழுதுவதன் நோக்கம் நிறைய நண்பர்கள் அட்சென்ஸ் அக்கௌன்ட் வைத்திருந்தாலும் அதன் மூலம் சரியான வருமானம் இல்லாமல் இருக்கின்றனர்.

உங்களுடைய பக்க பார்வையாளர்கள் நிறைய பேர் வந்தாலும் உங்களுக்கு அதற்குரிய வருமானம் வரவில்லையா அதன் காரணம் என்ன என்று பார்போம். உங்களுடைய RPM குறைவாக உள்ளதா? 

உங்களுடைய வலைப்பூவில் சரியான இடத்தில விளம்பரங்களை இணைப்பதன் மூலம் நம்முடைய வருமானத்தை அதிகரிக்க முடியும். நிறைய வலைப்பூவில் அவர்கள் பதிவுக்கு அருகில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக அதன் நடுவே விளம்பரகளை இணைகின்றனர்.

இப்பொழுது எங்கே விழாமபர்களை இணைப்பது என்று பார்போம்.

கீழே உள்ள படத்தை சற்று கவனயுங்கள்.
உங்களுடைய வருமானம் RPM என்பதை பொறுத்தது. RPM என்றால் ஆயிரம் பக்க பார்வையாளர்களுக்கு உள்ள வருமானம். இதை அதிகரிக்க உங்களுடைய விளம்பரம் ATF: ABOVE THE FOLD  ல் இருக்க வேண்டும்.

உங்களுடைய பிளாக்கர் கை இரண்டாக பிரிக்கலாம்  அது  i)ATF ii) BTF. இப்பொழுது அவற்றை பற்றி விரிவாக பார்போம்.

BTF : BELOW THE FOLD அதாவது உங்களுடைய ப்ளாக் ஓபன் செய்ததும் மௌஸ் மூலம் நகர்த்தி ஸ்க்ரீன் கு கீழே உள்ள பக்கத்திற்கு சென்றால் அது  BELOW THE FOLD உங்களுடைய விளம்பரங்கள் இங்கு குறைவாக இருக்க வேண்டும்.  BELOW THE FOLD ல் குறைவான விளம்பரங்கள் தெரயுமாறு வைக்க வேண்டும்.

ATF: ABOVE THE FOLD என்றால் உங்களுடைய ப்ளாக் ஓபன் செய்ததும் அதை ஸ்க்ரோல் செய்யாமல் ஸ்க்ரீன் னில் தெரியும் பக்கம் அதில் விளம்பரங்கள் தெரயுமாறு வைக்க வேண்டும். இதன் மூலம் உங்குடைய வருவாய் மற்றும் RPM அதிகரிக்கும். 

BTF : BELOW THE FOLD ல் உள்ள விளம்பரத்தின் RPM 0.10 $ என்று இருந்தால் அதே விளம்பரம் ATF: ABOVE THE FOLD ல் இருந்தால் அப்ப்லுது RPM 1.00 $ வரை  இருக்கும். இது தான் வித்தியாசம் நீங்களும் செய்து பாருங்கள். உங்களுடைய ப்ளாக் கில்.

4 comments:

  1. பலருக்கும் உதவும்... நன்றி...

    ReplyDelete
  2. blogil eppadi advertisementgalai inaippathu

    ReplyDelete
  3. bloggeril eppadi advertisementgalai inaippathu

    ReplyDelete
  4. LAYOUT --> ADD GADGET --> HTML JAVASCRIPT கிளிக் செய்து உங்களுடைய விளம்பர code ஐ கொடுத்து save செய்யவும். இப்பொழுது தேவையான இடத்திருக்கு உங்கள் கட்கேட் ஐ இழுத்துவிடவும் save செய்யவும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...