கூகிள் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இப்பொழுது வரை அதிர்ஷ்டம் என் பக்கம் பட்டன் ஆனது இருந்து வருகிறது. கீழே உள்ள பாடம் 15 வருடங்களுக்கு முன்பு கூகிள் ஆரம்பிக்க பட்ட போது உள்ள பேஜ்.
கூகுளின் முகப்பு பக்கத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் ( i am feeling lucky) என்ற பட்டனை பார்த்திருப்பீர்கள், இதில் இப்பொழுது சிறிய மாற்றம் செய்துள்ளது. ஏன்என்றால் இன்ஸ்டன்ட் சர்ச் வந்தும் அதிர்ஷ்டம் என் பக்கம் பட்டன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது.
இதை அதிகபடுத்தும் விதமாக இந்த முறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய மௌஸ் சை அதற்கு அருகில் கொண்டு சென்றால் அது சுழன்று சுழன்று கீழே உள்ளது போல் நிறைய வாசகங்களை காட்டும்.
"I'm Feeling Doodly"
"I'm Feeling Artistic"
"I'm Feeling Hungry"
"I'm Feeling Puzzled"
"I'm Feeling Wonderful"
இப்பொழுது
"I'm Feeling Hungry" என்ற வாசகம் காட்டபட்டால் உங்களுடைய தேடல் கள் உணவு ஹோட்டல் போன்றவை களை சார்ந்ததாக உள்ள ரிசல்ட் டை காட்டும்.
"I'm Feeling Wonderful" என்று தேடினால் சுற்றுலா தளங்களின் வெப் சைட் களை காட்டும்.

இந்த மாற்றம் இப்பொழுது google.com மில் மட்டுமே உள்ளது மிக விரைவில் மற்ற அணைத்து பக்கங்களிலும் தோன்றும்.
No comments:
Post a Comment