நண்பர்களே நம்மில் பலர் ட்ராப் பாக்ஸ் சில் உங்களுடைய file களை ஸ்டோர் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் அது பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் வரலாம் அந்த சந்தேகம் இனி தேவை இல்லை.
ஏன்என்றால் இப்பொழுது Drop Box சிலும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுகப்படுள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்போம்.

ஏன்என்றால் இப்பொழுது Drop Box சிலும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுகப்படுள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்போம்.

Drop Box இரண்டடுக்கு பாதுகாப்பு செய்வது கிட்டத்தட்ட கூகிள் லில் உள்ளது போலவே உள்ளது.
முதலில் இந்த இரண்டடுக்கு பாதுகாப்பு செய்ய Drop Box வெப்சைட்டில் உங்களுடைய பாதுகாப்பு (security page ) பக்கத்திற்கு செல்லவும் அல்லது இங்கு கிளிக் செய்யவும்.
பாதுகாப்பு பக்கத்தில் லாக் இன் செய்யவும். இப்பொழுது வரும் பக்கத்தில் கீழே மேலே காண்பித்து உள்ளது போல் இருக்கும் அதில் two step verification என்பதில் change என்பதை கிளிக் செய்யவும்
இப்பொழுது pop up window ஓபன் ஆகும் அதில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக கடவுச்சொல்லை (password) என்டர் செய்யுமாறு கேட்கும் அதை கொடுத்தும் இரண்டு பகுதிகளாக காண்பிக்கும். இப்பொழுது வரும் பக்கத்தில் use text message என்பதை செலக்ட் (ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் மற்றொரு option னையும் பயன்படுத்தலாம்) செய்து next கொடுக்கவும் இப்பொழுது இறுதியாக வரும் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள இடத்தில உங்களுடைய நாடு என்ன என்பதை செலக்ட் செய்து உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்கவும். இறுதியாக உங்கள் மொபைல் கு வந்த 6 இழக்க என்னை என்டர் செய்து next கொடுக்கவும்.
இறுதியாக கீழே உள்ளது போல் வரும்.

இதில் உள்ள emergency code ஐ ஒரு பேப்பர் இல் எழுதி வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த என்னை பயன்படுத்தி லாக் இன் செய்து இரண்டடுக்கு பாதுகாப்பை disable செய்யலாம்.
குறிப்பு : உங்களுடைய drop box application ஐ புதிதாக தரவிறக்கம் செய்துகொள்ளவும். நீங்கள் இன்னைதுள்ள device களையும் unlink செய்து மீண்டும் link செய்யவும்.
No comments:
Post a Comment