Monday, August 13, 2012

வலைப் பூ (பிளாக்) என்றால் என்ன?

ஒரு வலை பூவில் நீங்கள் எழுதும் ஒரு பதிவு வலை பதிவு.வலை பதிவு என்பது இணையத்தின் மூலம் உங்களுடைய கருத்துகளை உங்களுக்கென்று ஒரு பக்கத்தில் தெரிவிப்பது. மற்றும் உங்களுக்கு தெரிந்த பல தொழில்நுட்பங்களை கற்றுகொடுக்கலாம் அறிவு சம்பந்தமாக நீங்கள் அறிந்தவற்றை உங்களுடைய பகத்தின் மூலம் தெரியபடுதலாம்.

இதற்கு மொழி ஒரு தடையல்ல. புத்தகத்தில் எழுதுவது போல வலைப்பூவில் உங்களுடைய கருத்துகளை நீங்கள் எழுதலாம். இணையம் மூலம் அனைவரும் உங்களுடைய கருத்துகள், கவிதைகள், கதைகள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் களை படிக்க அவர்களுக்கு உதவியை இருக்கும்.



வலைபதிவு 
வலைபதிவு என்பது உங்களுடைய வலை பூவில் உங்களுடைய பதிவுகள் பதிப்பது. பலவகையான வலை பூக்கள் இல்லவசமாக கிடைகின்றன. அதிலும் குறிப்பாக பிளாக்கர் கூகுளின் வலை பூ அதிகமா பயன்படுத்தபடுகிறது.

இது என்னுடைய முதல் தொழிநுட்ப பதிவு தொடர்ந்து வலை பூ பயன்படுத்துவது பற்றி எழுத உள்ளேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியபடுத்தவும். மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியபடுத்துங்கள்.

(நீங்கள் படித்துக்கொண்டிருப்பதும் ஒரு வலைப்பதிவுதான். ).

7 comments:

  1. முதல் பதிவே தமிழ் 10 பிரபலமானவை பட்டியலில் அதிக ஒட்டு பெற்று வந்து இருக்கிறது வாழ்த்துக்கள்

    ஆமா உங்க குரு யார் பாஸ்


    வலைபதிவு அல்ல வலைப்பூ

    உங்கள் திரட்டியில் திரட்டியின் ஒட்டு பட்டை இல்லை
    இணைக்கவும்

    முகப்பு (home )பக்கம் உருவாக்கவும் home இல்லாமல் இருந்தால் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் ஓரு பதிவை மட்டும் தான் படிக்க முடியும் (வலைப்பதிவு காப்பகம்)வைத்தாலும் பெரும்பாலும் அதை வாசகர்கள் பார்பதில்லை

    கமென்ட் செய்தால் செக்யூரிட்டி கோடு கேட்கிறது

    செக்யூரிட்டி வைப்பதால் கமென்ட் செய்ய மாட்டார்கள் (எரிச்சல் அடைவார்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே உடனே அவற்றை செய்கின்றேன்.......

      Delete
    2. ஆமா உங்க குரு யார் பாஸ் (தம்பி டீ இன்னும் வரல )

      Delete
    3. நான் தான் பாஸ் குரு......

      Delete
  2. உங்களுடைய கருத்துகளை தெரியபடுத்துங்கள் இது என்னுடைய முதல் பதிவு என்பதால் தவறுகள் நிறைய இருக்கலாம் தவறுகளை சுட்டி காட்டவும்.

    நன்றி..

    ReplyDelete
  3. Nice post. This is my blog:
    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  4. உங்கள் தளத்திற்கு முதல் வருகை...

    தொடருங்கள்... தெரியாததை தெரிந்து கொள்கிறோம்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...